கனரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகளுக்கு அழைப்பு | நேர்முகத் தேர்வு மட்டுமே!

0
கனரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகளுக்கு அழைப்பு | நேர்முகத் தேர்வு மட்டுமே!
கனரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகளுக்கு அழைப்பு | நேர்முகத் தேர்வு மட்டுமே!
கனரா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகளுக்கு அழைப்பு | நேர்முகத் தேர்வு மட்டுமே!

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL) பொது ஆட்சேர்ப்பு திட்டம் 2022-23/02 மற்றும் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்ககம் 2022-23 (பின்னணி – SC, ST & OBC) ஆனது துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.கனரா ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL)
பணியின் பெயர் துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அதிகாரி
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

கனரா வங்கி காலிப்பணியிடங்கள்:

  • Deputy Manager-Company Secretary – 01
  • Assistant Manager – 03
  • Junior Officer – 04
  • Assistant Manager-IT Database Administrator – 01
  • Assistant Manager Backoffice – 01

என மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Deputy Manager Company Secretary

Minimum 50% orequivalent grade inGraduation in anystream from a RecognizedUniversityand QualifiedCompanySecretary (ICSI).Thosehaving LLB or LLMdegree will bepreferred.

AssistantManager

Degree withminimum score of50% marks in anydiscipline from arecognized Universityor equivalentqualificationrecognized as such by Central Government.Candidates having Postgraduate programme in Securities Markets(PGPSM) from NISM,Mumbai, will be given preference.

Junior Officer

Graduate in anystream from arecognized Universityhaving securedminimum 50% marks.Candidates havingNISM / NCFMcertifications arepreferred.

Exams Daily Mobile App Download

AssistantManager(InformationTechnologyData baseAdministrator)

Minimum 50% marksor equivalent grade in4 years BE / B Techdegree in ComputerScience / InformationTechnology /Electronics &CommunicationEngineering /Instrumentation orMCAAndShould possess DBcertification likeOracle CertifiedAssociate (OCA) or equivalent.

JuniorOfficer onContract (KYC/Backoffice)

Graduate in anystream from arecognizedUniversity havingsecured minimum45% marks.

Canara Bank சம்பள விவரம்:

  • Deputy Manager: ரூ.31800-1300(5), 37000-1400-(5), -44000 (Pay scale 31800-44000) + D.A, HRA & Conveyance Allowance.
  • Assistant Manager: ரூ.21200 – 1200 (5)- 26000-1300 (5) -32500 (Pay scale21,200- 32500) + D.A, HRA & Conveyance Allowance
  • Junior Officer on Contract: Monthly emoluments – ரூ.29,000 (1) – 31000(2) – 34000(3)(Approx. CTC Rs.3.48 lacs excluding Leave Components)

தேர்வு செயல் முறை:

மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் முதலில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து செப்டம்பர் 5, 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Download Application Form Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!