Canara வங்கியில் 2500 காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
Canara வங்கியில் 2500 காலிப்பணியிடங்கள் - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
Canara வங்கியில் 2500 காலிப்பணியிடங்கள் - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
Canara வங்கியில் 2500 காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கனரா வங்கியில் காலியாக உள்ள PO பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கனரா வங்கி காலிப்பணியிடங்கள்:

IBPS மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து 6000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில், கனரா வங்கியில் இருந்து மட்டும் PO பதவிக்கு 2500 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS CRP PO/MT-XII கல்வி தகுதி:

  • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.

வயது வரம்பு:

01.08.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

PO தேர்வு செயல் முறை:

  • Preliminary Examination
  • Main Examination & Interview

CRP PO/MT-XII விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850 /-
விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே 22.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!