கனரா வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும் !

0
கனரா வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு 2022
கனரா வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு 2022

கனரா வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும் !

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPS யில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள வங்களில் காலியாக உள்ள கிளெர்க் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6035 காலிப்பணியிடங்கள் கிளார்க் பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள கனரா வங்கிக்கு என 500 பணியிடங்கள் காலியாக உள்ளதாக IBPS தெரிவித்துள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கனரா வங்கி
பணியின் பெயர் கிளார்க்
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கனரா வங்கி கிளார்க் காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, UCO வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மொத்தம் 6035 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதில் கனரா வங்கியில் மட்டும் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

கிளார்க் கல்வித் தகுதி:

IBPS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பணியாளர் தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-ஜூலை-2022 இன் படி குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 28 வயதுடையவராக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:
  • OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர்/ஊனமுற்றோர் முன்னாள் ராணுவத்தினர் (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 08 ஆண்டுகள்
  • 1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள்: 05 ஆண்டுகள்
IBPS விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD/EXSM விண்ணப்பதாரர்கள்: ரூ.175/-
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.850/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
தேர்வு செயல்முறை:
  • ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு (Online Preliminary Examination)
  • ஆன்லைன் முதன்மைத் தேர்வு (Online Main Examination)
IBPS ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் IBPS அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து ஆன்லைன் மூலம் 01-07-2022 முதல் 21-07-2022 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.07.2022 ஆகும். அதிகமானோர் விண்ணப்பிக்க நேரிடும் என்ற காரணத்தால், ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!