கனரா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

2
கனரா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
கனரா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கனரா வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

கனரா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. அவ்வங்கியின் அறிவிப்பில் Chief Digital Officer பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் மூலமாக ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Canara Bank 
பணியின் பெயர் Chief Digital Officer 
பணியிடங்கள் 1
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

வங்கி வேலைவாய்ப்பு :

கனரா வங்கியில் Chief Digital Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Canara bank வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கனரா வங்கி கல்வித்தகுதி :
  • அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech and MBA and Certification in Project Management (PMP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • BFSI sector பணிகளில் 10 ஆண்டுகள் வரையாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Canara bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Group Discussion and/or Interview என்ற முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1180/-
  • SC/ST/PWBD/Women விண்ணப்பதாரர்கள் – ரூ.118/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Canara bank Notification 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here