Google Maps மூலமாக சுங்கக்கட்டணத்தை தெரிந்து கொள்ளலாமா? முழு விபரம் இதோ!

0
Google Maps மூலமாக சுங்கக்கட்டணத்தை தெரிந்து கொள்ளலாமா? முழு விபரம் இதோ!
Google Maps மூலமாக சுங்கக்கட்டணத்தை தெரிந்து கொள்ளலாமா? முழு விபரம் இதோ!
Google Maps மூலமாக சுங்கக்கட்டணத்தை தெரிந்து கொள்ளலாமா? முழு விபரம் இதோ!

Google Maps மூலமாக நீங்கள் உங்களுக்கு தெரியாத முகவரி அல்லது கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களை பெற முடியும். இதையடுத்து தற்போது Google Maps உதவியுடன் சுங்கச் சாவடிகள் மற்றும் சுங்கச் சாவடிகள் கட்டணம் உள்ளிட்டவை பெற முடியும்.

Google Maps

கூகுள் நிறுவனம் மூலமாக நமக்கு பல்வேறு வசதிகள் தற்போது கிடைக்கிறது. இதில் குறிப்பாக Gmail, Google Meet, Google Drive, Calendar, Google Translate, Google Photos உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடிகிறது. இதில் Google Maps என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது எந்த வழியில் பயணிப்பது, எவ்வளவு தொலைவு, பயண நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற முடிகிறது. இதன் மூலமாக நீங்கள் உங்களுக்கு தெரியாத இடத்திற்கும் தைரியமாக சென்று வர முடிகிறது. கூகுள் மேப்ஸ், தொடர்ந்து பல வசதிகளை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்துடன் தனது சேவையை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது உங்களின் வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மற்றும் மொத்த கட்டணம் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். இதனை பயன்படுத்த முதலில் நீங்கள் கூகுள் மேப்ஸ் செயலியை உங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டியது அவசியமானதாகும். மேலும் தற்போது கூகுள் மேப்ஸ் மூலமாக சுங்க சாவடிகள் இல்லாத பாதையையும் உங்களால் கண்டறிய முடியும். இதன் மூலமாக நீங்கள் சுங்க சாவடிகளுக்கு செலுத்தப்படும் கட்டணத்தை தவிர்க்க முடியும்.

வழிமுறைகள்:

1. முதலில் Google Maps செயலியை பதிவிறக்கம் செய்து விட்டு பின்பு அதனுள் நீங்கள் செல்ல இருக்கும் இடத்தை SEARCH செய்ய வேண்டும்.

2. இப்போது இதில் சுங்கச்சாவடி இல்லாத சாலைகள் அல்லது சுங்கச்சாவடி இருக்கும் சாலைகள் என்பதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

3. அத்துடன் உங்களுக்கு சுங்கச்சாவடி இல்லாத சாலைகள் வேண்டுமெனில் டிரைவிங் ஆப்ஷன் என்பதில் “அவாய்ட் டோல்” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!