தமிழ்நாடு Police Constable ஆகணுமா? இத பண்ணுங்க!

0
தமிழ்நாடு Police Constable ஆகணுமா? இத பண்ணுங்க!
தமிழ்நாடு Police Constable ஆகணுமா? இத பண்ணுங்க!
தமிழ்நாடு Police Constable ஆகணுமா? இத பண்ணுங்க!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நீங்களும் இணைந்து பயன் பெற நினைத்தால் உங்களுக்கான முக்கிய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

TN போலீஸ் பிசி 2022 :

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிக்கான ஆட்சேர்ப்பு பணியில் இறங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித தகுதி தேர்வும் நடைபெறாத நிலையில் நடப்பு ஆண்டு 2022 க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்துள்ள நிலையில் மேலும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  https://tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 15 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆட்சேர்ப்பு இயக்கமானது காவல் துறையில் 2180 மற்றும் புலனாய்வு துறையில் 1091 மற்றும் 161 சிறை வார்டர், 120 தீயணைப்பு வீரர் பணி உட்பட மொத்தம் 3552 காலியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்நிலையில் TNUSRB-PC போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக எங்கள் EXAMSDAILY வலைத்தளம் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, TNUSRB PC Psychology 12 பாடப்பிரிவுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (13.08.22) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நீங்களும் பங்கு கொள்ள நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!