Can Fin Homes வேலை வாய்ப்பு 2020

0
Can Fin Homes வேலை வாய்ப்பு 2020
Can Fin Homes வேலை வாய்ப்பு 2020

Can Fin Homes வேலை வாய்ப்பு 2020

கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட் அதன் காலியிடங்களான ஆய்வு மேலாளர் மற்றும் தணிக்கை ஒப்பந்த மூத்த மேலாளருக்காண வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 05.03.2020 வரை சமர்ப்பிக்கலாம் .

பணிகள்:

ஆய்வு மேலாளர் மற்றும் தணிக்கை ஒப்பந்த மூத்த மேலாளர் -01

வயது :

விண்ணப்பதாரர்கள் 64 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கணினியை கையாள தெரிந்தவராகவும் அதில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 05.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

Download Can Fin Homes Recruitment 2020 Notification

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!