Can Fin Homes Ltd வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35000/-

0
Can Fin Homes Ltd வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35000/-
Can Fin Homes Ltd வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35000/-
Can Fin Homes Ltd வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35000/-

நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் முன்னணி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான Can Fin Homes Ltd. யில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 31/01/2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Can Fin Homes Ltd காலிப்பணியிடங்கள்:

Senior Manager on Contract (SMC) – Inspection & Audit பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager தகுதி விவரங்கள்:

வங்கிகள்/நிதி நிறுவனங்களின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICAR-CIFE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி,வயது வரம்பு,சம்பள விவரம் பற்றிய தகவல்கள் உள்ளே!!

ஹவுசிங் ஃபைனான்ஸ் வயது வரம்பு:

01/01/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Senior Manager on Contract (SMC) – ரூ.35,000/-

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
Senior Managers on Contract for Inspection & Audit பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய resume மை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி 31.01.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!