Can Fin Homes நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

0
Can Fin Homes நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!
Can Fin Homes நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

Can Fin Homes நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!

Can Fin Homes Limited எனப்படும் நிதி நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப திறமையான பட்டதாரிகளுக்கு கடந்த வெளியிடப்பட்டது. அதில் Manager – Sales, Credit & Collections பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Can Fin Homes Ltd வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01-07-2021ம் தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 35 வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Any Graduation/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 5-7 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Detailed Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!