மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு 2021 – 198 காலிப்பணியிடங்கள்

0
மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு 2021 – 198 காலிப்பணியிடங்கள்

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள Auditor/Accountant மற்றும் Clerk பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம்
பணியின் பெயர் Auditor/Accountant மற்றும் Clerk
பணியிடங்கள் 198
விண்ணப்பிக்க கடைசி தேதி within 30 days
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய ஜெனரல் அலுவலக காலிப்பணியிடங்கள்:

Auditor/Accountant மற்றும் Clerk பதவிக்கு 198 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CAG வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளாலாம்.

TN Job “FB  Group” Join Now

Audit/Accountant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Clerk/DEO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிளார்க் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நியமனத்திற்குப் பிறகு தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

CAG சம்பளம்:
  • Auditor/Accountant : ரூ.5200 to ரூ.20200/- with Grade Pay Rs. 2800/-
  • Clerk/DEO : ரூ.5200 to ரூ.20200/- with Grade Pay Rs. 1900/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CAG விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!