இந்திய ஆடிட்டர் ஜெனரல் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
இந்திய ஆடிட்டர் ஜெனரல் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!
இந்திய ஆடிட்டர் ஜெனரல் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!

இந்திய ஆடிட்டர் ஜெனரல் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!

கம்ப்ரோலர் & ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் (CAG) இருந்து Deputy Director பணிகளுக்கு என அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

CAG வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அரசு/ தனியார் நிறுவனத்தில் Sr. Audit/ Accounts Officer ஆக பணிபுரிந்தவர்கள், பணியில் 05 ஆண்டுகளாவது முன்னனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் இளங்கலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் Level 11 வரை தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
  • Deputation அடிப்படையில் பதிவு செய்வோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்க முறை :

விருப்பமுள்ளவர்கள் 12.04.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CAG Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!