இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

Comptroller and Auditor General (CAG) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Programme Officer, Administrative Officer and Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 05.08.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Comptroller and Auditor General (CAG)
பணியின் பெயர் Programme Officer, Administrative Officer and Assistant,
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை காலிப்பணியிடங்கள்:

Programme Officer, Administrative Officer மற்றும் Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் Comptroller and Auditor General (CAG) நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
PO, AO, Assistant தகுதிகள் :
  • Programme Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் Sr. Accounts Officer அல்லது Assistant Accounts Officer பதவிகளில் குறைந்தது 06 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Administrative Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் Sr. Audit Officer, Sr. Accounts Officer பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் அல்லது Assistant Accounts Officer, Assistant Audit Officer பதவிகளில் குறைந்தது 08 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் Sr. Audit Officer, Sr. Accounts Officer பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PO, AO, Assistant வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

PO, AO, Assistant ஊதியம்:
  • Programme Officer பணிக்கு Level 10 என்ற ஊதிய அளவின் படியும்,
  • Administrative Officer பணிக்கு Level 11 என்ற ஊதிய அளவின் படியும்,
  • Assistant பணிக்கு Level 6 என்ற ஊதிய அளவின் படியும் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CAG தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

CAG விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

CAG இறுதி நாட்கள்:
  • Programme Officer – 05.08.2022
  • Administrative Officer – 16.08.2022
  • Assistant – 19.08.2022

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Download Notification & Application Link 3

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here