CAG இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலை 2022 – கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்!

0
CAG இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலை 2022 - கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்!
CAG இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலை 2022 - கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்!
CAG இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலை 2022 – கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் Financial & Chief Accounts Officer, Assistant Commissioner / Deputy Assessor & Collector மற்றும் Administrative Officer / Assistant Assessor & Collector ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Office of the Comptroller and Auditor General of India
பணியின் பெயர் Financial & Chief Accounts Officer, Assistant Commissioner / Deputy Assessor & Collector and Administrative Officer / Assistant Assessor & Collector
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022 & 08.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CAG காலிப்பணியிடங்கள்:

இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Financial & Chief Accounts Officer – 02 பணியிடங்கள்
  • Assistant Commissioner / Deputy Assessor & Collector – 01 பணியிடம்
  • Administrative Officer / Assistant Assessor & Collector – 01 பணியிடம்
    Exams Daily Mobile App Download
CAG கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவராக இருக்கலாம்.

CAG அனுபவ விவரம்:
  • Financial & Chief Accounts Officer மற்றும் Assistant Commissioner / Deputy Assessor & Collector பணிகளுக்கு அரசு நிறுவனங்களில் பணிக்கு சார்ந்த துறைகளில் Sr. Audit Officer அல்லது Sr. Accounts Officer பதவிகளில் Level 10 ஊதிய அளவின் படி குறைந்தது 05 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Administrative Officer / Assistant Assessor & Collector பணிக்கு அரசு நிறுவனங்களில் பணிக்கு சார்ந்த துறைகளில் Assistant Audit Officer அல்லது Assistant Accounts Officer பதவிகளில் Level 08 ஊதிய அளவின் படி குறைந்தது 02 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
CAG வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

CAG ஊதிய விவரம்:
  • Financial & Chief Accounts Officer மற்றும் Assistant Commissioner / Deputy Assessor & Collector பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 11 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியமாக தரப்படும்.
  • Administrative Officer / Assistant Assessor & Collector பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 09 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியமாக தரப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CAG தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CAG விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

CAG இறுதி நாட்கள்:
  • Financial & Chief Accounts Officer – 08.08.2022
  • Assistant Commissioner / Deputy Assessor & Collector – 05.08.2022
  • Administrative Officer / Assistant Assessor & Collector – 05.08.2022

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!