இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலக வேலைவாய்ப்பு 2021

0
இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலக வேலைவாய்ப்பு 2021
இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலக வேலைவாய்ப்பு 2021
இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலக வேலைவாய்ப்பு 2021

இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy Controller பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CAG
பணியின் பெயர் Deputy Controller
பணியிடங்கள் Various
கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Deputy Controller (Local Audit) பணிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

CAG வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CAG கல்வித்தகுதி :

Sr. Audit/ Accounts Officer ஆக 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியினை பெறுவர்.

Accounts Officer தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download CAG Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!