அமைச்சரவை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.20,000/- ஊதியம் !
அமைச்சரவை செயலகம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Deputy Director, Advisor பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Cabinet Secretariat |
பணியின் பெயர் | Deputy Director, Advisor |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 45 days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Cabinet Secretariat காலிப்பணியிடங்கள்:
அமைச்சரவை செயலாளர் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Deputy Director, Advisor பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cabinet Secretariat கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Cabinet Secretariat ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,200/- முதல் ரூ.20,000/- வரை ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை ரேஷன் கடை தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
Cabinet Secretariat தேர்வு செய்யப்படும் முறை :
திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Cabinet Secretariat விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.