டிகிரி முடித்தவரா? – கேபினட் செயலகத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை..!

0
டிகிரி முடித்தவரா கேபினட் செயலகத்தில் ரூ44900 ஊதியத்தில் வேலை..!
டிகிரி முடித்தவரா கேபினட் செயலகத்தில் ரூ44900 ஊதியத்தில் வேலை..!

டிகிரி முடித்தவரா? – கேபினட் செயலகத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை..!

கேபினெட் செயலகம் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள Deputy Field Officer பதவிக்கு என்று மொத்தமாக 38 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

இதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணி குறித்த கல்வித் தகுதிகள், வயது வரம்பு மற்றும் ஊதியம் பற்றி அனைத்து தகவல்களையும் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவை பயன்படுத்தி தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Cabinet Secretariat
பணியின் பெயர் Deputy Field Officer (GD)
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Cabinet Secretariat காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Deputy Field Officer பதவிக்கு என்று மொத்தம் 38 காலியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Cabinet Secretariat கல்வித் தகுதி :

Deputy Field Officer (GD) பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபினெட் செயலக வயது வரம்பு :
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Deputy Field Officer ஊதியம் :

கேபினெட் செயலகத்தின் Deputy Field Officer பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44,900/- ஊதியமாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cabinet Secretariat தேர்வு முறை ;

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபினெட் செயலக விண்ணப்பிக்கும் முறை :

Deputy Field Officer பணிக்கு தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது விரைவுத் தபால் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளாக 04.03.2022 அன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Cabinet Secretariat Notification & Application Form

Cabinet Secretariat Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!