CA 2022 நவம்பர் மாத தேர்வு ஒத்திவைப்பு ..புதிய தேதியில் தேர்வுகள் – அறிவிப்பு வெளியீடு!

0
CA 2022 நவம்பர் மாத தேர்வு ஒத்திவைப்பு ..புதிய தேதியில் தேர்வுகள் - அறிவிப்பு வெளியீடு!
CA 2022 நவம்பர் மாத தேர்வு ஒத்திவைப்பு ..புதிய தேதியில் தேர்வுகள் - அறிவிப்பு வெளியீடு!
CA 2022 நவம்பர் மாத தேர்வு ஒத்திவைப்பு ..புதிய தேதியில் தேர்வுகள் – அறிவிப்பு வெளியீடு!

CA படிப்பிற்கான நவம்பர் மாத தேர்வுகள் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும், தேர்வு நடக்க இருக்கும் தேதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CA தேர்வு:

பொதுவாக ஆண்டிற்கு இரண்டு முறை நவம்பர் மற்றும் மே என்று இரண்டு முறை CA தேர்வுகள் இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் ( ICAI ) மூலம் நடத்தப்படுகிறது. மூன்று நிலைகளை கொண்ட CA தேர்வில் கலந்து கொள்ள அதிக அளவிலான தேர்வர்கள் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில், நடப்பு ஆண்டின் நவம்பர் மாதம் நடக்க இருந்த CA தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் ஆபத்தான பயணம்? – நீதிமன்றத்தின் நறுக் கேள்வி!

Exams Daily Mobile App Download

அதாவது, நவம்பர் 1, 3, 5 மற்றும் 7ம் தேதிகளில் நடக்க இருந்த The Post Qualification Course – Insurance & Risk Management (IRM) Technical Examination தேர்வுகள் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வுகள் இதே நவம்பர் மாதத்தின் 14, 16, 18 மற்றும் 20ம் தேதிகளில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பற்றிய மேலும் அதிக தகவல்களை தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!