BSNL வேலைவாய்ப்பு 2020

0
BSNL வேலைவாய்ப்பு 2020
BSNL வேலைவாய்ப்பு 2020

BSNL வேலைவாய்ப்பு 2020

Bharat Sanchar Nigam Limited எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டடுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 12.03.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள்: அப்ரண்டிஸ்

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் DEEE/BE (EEE)  முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி பணியின் போது ரூ.4984 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 12.03.2020 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Official Site

BSNL Notification & Application Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!