BSNL புதிய திட்டம் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

0
BSNL புதிய திட்டம் அறிமுகம் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
BSNL புதிய திட்டம் அறிமுகம் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
BSNL புதிய திட்டம் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ப்ரீபைட் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.699 திட்டம் மூலமாக 180 நாட்களுக்கு வசதிகளை பெறலாம்.

BSNL திட்டம்:

இந்தியாவில் அரசுடமையான ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL மிகவும் பழமையான பெயர்பெற்ற நிறுவனமாக உள்ளது. ஏர்டெல், ஜியோ போன்று பல வளர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் BSNL தன்னால் முடிந்த அளவு போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் பொருட்களின் தரம் ஆய்வு – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!!

அது ரூ.699 திட்டம் ஆகும். இந்த திட்டம் ஏற்கனவே 160 நாட்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் முன்னதாக வழங்கிய திட்ட சலுகைகள் அனைத்தும் இருக்கும். இந்த புதிய திட்டம் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் நாடு முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவசமாக பேசி கொள்ளலாம் (ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மட்டுமே) மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளை வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த திட்டம் மூலமாக டெல்லி மற்றும் மும்பை வட்டங்களில் உள்ள எம்.டி.என்.எல் மொபைல் எண்களுக்கு கூட இலவசமாக பேசலாம். மேலும் இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக முதல் 60 நாட்களுக்கு இலவச கஸ்டமைஸ்டு ரிங்பேக் டோன் (பிஆர்பிடி) வழங்குகிறது. ஏற்கனவே BSNL வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் குறைந்த செலவில் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அவை ரூ.75 மற்றும் ரூ.95 ஆகும். இந்த இரண்டு பி.வி.க்கள் தான் எஸ்.டி.வி.களாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!