BSNL வழங்கும் ரூ.75 ரீசார்ஜ் திட்டம் – முழு விவரங்கள்!

1
BSNL வழங்கும் ரூ.75 ரீசார்ஜ் திட்டம் - முழு விவரங்கள்!
BSNL வழங்கும் ரூ.75 ரீசார்ஜ் திட்டம் - முழு விவரங்கள்!
BSNL வழங்கும் ரூ.75 ரீசார்ஜ் திட்டம் – முழு விவரங்கள்!

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ரூ.75க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலமாக சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு திட்டங்கள்:

இந்தியாவின் அரசுடமை நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல், ஜியோ போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் விலை வெறும் ரூ.75 மட்டுமே, மேலும் ரூ.94 மற்றும் ரூ.447 வரை உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் அறிவிப்பு!

இது தவிர தொலைத்தொடர்பு திட்டத்தை ரூ.669 வரை குறைந்துள்ளது. BSNLலில் ரூ.447 திட்டம் மூலமாக 100GB வரை கிடைக்கிறது. இதில் தினசரி டேட்டா லிமிட் ஏதும் இல்லை. மேலும் இந்த திட்டம் மூலமாக EROS NOW என்டர்டைன்மெண்ட் சேவைகளுக்கு இலவச அணுகல் வழங்குகிறது. மேலும் தினசரி 100 இலவச SMS மற்றும் அளவில்லாத CALL வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL RS 94 STV PLAN

BSNL வழங்கும் ரூ.94 STV திட்டம் மூலமாக 3GB டேட்டா வழங்கப்படுகிறது. இதிலும் தினசரி டேட்டா கட்டுப்பாடு இல்லை. இந்த திட்டத்தில் சலுகைகள் 100 நாட்கள், 90 நாட்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச லிமிட் முடிவடைந்ததும் ஒரு நிமிடத்திற்கு ரூ.30 பைசா வசூலிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

BSNL RS 75 STV PLAN

BSNL வழங்கும் ரூ.75 STV திட்டம் மூலமாக அளவில்லாத CALL வசதி வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளுக்கு 500MB டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா முடிவடைந்தவுடன் வேகம் குறைக்கப்படும். இந்த திட்டமானது 60 நாட்களுக்கு இலவச பிஆர்பிடியுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் செப்டம்பர் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!