BSNL மேலாண்மை பயிற்சியாளர் (Telecom Operations) அறிவிப்பு 2018

0

BSNL, டெல்லி மேலாண்மை பயிற்சியாளர் (Telecom Operations) அறிவிப்பு 2018

பாரத் சஞ்சர் நிகாம் லிமிடெட் (BSNL), டெல்லி – 300  மேலாண்மை பயிற்சியாளர் (Telecom Operations) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது  அதில் 150 பணியிடங்கள் Open Market இல் இருந்து பூர்த்தி செய்யப்படும். விண்ணப்பதாரர்கள், 26.12.2018 முதல் 26.01.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

BSNL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 300 அதில் 150 பணியிடங்கள் Open Market இல் இருந்து பூர்த்தி செய்யப்படும்

பணியின் பெயர் :  மேலாண்மை பயிற்சியாளர் (Telecom Operations).

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.08.2019  அன்று அதிகபட்சம் 30 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்ட பிரிவான (Telecommunications, Electronics, Computer/IT & Electrical) ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்கள் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தேர்வு செயல்முறை :

  • மதிப்பீட்டு செயல்முறை (Assessment process) ஆன்லைன் – 75%
  • குழு விவாதம்
  • நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.bsnl.co.in என்ற இணையதளத்தின்  மூலம் 26.12.2018 முதல் 26.01.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு  கட்டணம் : 

  • OC /OBC – ரூ.2200 /-
  • SC / ST – ரூ.1100 /-

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 26-12-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 26-01-2019
ஆன்லைன் மதிப்பீட்டு செயல்முறை தொடங்கும் தேதி 17-03-2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம் 26-12-2018 அன்று தொடங்கப்படும் கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் கிளிக் செய்யவும்
  WhatsApp Group -ல்சேர –  கிளிக் செய்யவும்
Telegram  Channel -ல் சே  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!