BSNL நிறுவனத்தில் புதிய வேலை – 12வது, ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
BSNL நிறுவனத்தில் புதிய வேலை - 12வது, ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
BSNL நிறுவனத்தில் புதிய வேலை - 12வது, ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
BSNL நிறுவனத்தில் புதிய வேலை – 12வது, ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer, JTO & TTA பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Sanchar Nigam Limited (BSNL)
பணியின் பெயர் Junior Engineer, JTO & TTA
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available soon
விண்ணப்பிக்கும் முறை Online

 

BSNL காலிப்பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Junior Engineer, JTO & TTA ஆகிய பணிகளுக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BSNL தகுதி விவரங்கள்:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு / ITI / Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BSNL வயது விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

BSNL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BSNL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

BSNL விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- மற்றும் reserved பிரிவினை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/- வசூலிக்கப்படும்.

TN’s Best Coaching Center

BSNL விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பிக்கவும்.

BSNL Notification & Application (Avail Soon)

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!