பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை – 55 காலிப்பணியிடங்கள்..!

0
பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை - 55 காலிப்பணியிடங்கள்..!
பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை - 55 காலிப்பணியிடங்கள்..!
பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை – 55 காலிப்பணியிடங்கள்..!

BSNL நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Diploma Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BSNL
பணியின் பெயர் Diploma Apprentice
பணியிடங்கள் 55
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BSNL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Diploma Apprentice பணிகளுக்கென 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNPSC Coaching Center Join Now

BSNL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் Diploma முடித்திருக்க வேண்டும்.

Apprentice வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 29.12.2021 தேதியின் படி அதிகபட்சமாக 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BSNL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் அடிப்படையில் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 29.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!