BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அரசு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Diploma Apprentice பணிக்கு என்று தற்போது 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Sanchar Nigam Limited (BSNL)
பணியின் பெயர் Diploma Apprentice
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BSNL காலிப்பணியிடங்கள்:

அறிவிப்பின்படி, Diploma Apprentice பணிக்கு என்று மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BSNL தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Engineering / Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதிகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

BSNL வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 25 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்டவாறு வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள்
  • SC விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள்
  • PWD (General) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள்
  • PWD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள்
  • PWD (SC) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள்.
BSNL ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

BSNL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

BSNL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணையதள இணைப்பை கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

BSNL  Notification

BSNL  Online Application

BSNL  Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!