ரூ.1,12,400/- சம்பளத்தில் BSF நிறுவன வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.1,12,400/- சம்பளத்தில் BSF நிறுவன வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.1,12,400/- சம்பளத்தில் BSF நிறுவன வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.1,12,400/- சம்பளத்தில் BSF நிறுவன வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Inspector (Librarian) பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Inspector (Librarian)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
எல்லைப் பாதுகாப்புப் படை காலிப்பணியிடங்கள்:

Inspector (Librarian) பணிக்கு என 02 பணியிடங்கள் எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

Inspector (Librarian) கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Library Science / Library and Information Science பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Computer Application பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Inspector (Librarian) அனுபவ விவரம்:

Inspector (Librarian) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த பணிகள் அல்லது ஒத்த பணிகளில் level-6 of the pay matrix Rs.35400 -112400/- ஊதிய அளவின்படி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை மாத ஊதியம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Inspector (Librarian) வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 52 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BSF சம்பள விவரம்:

Inspector (Librarian) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Level 7 ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

BSF தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
BSF விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

BSF Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!