BSF Head Constable Result 2019 (Out) – Download HC/RO & RM Selection List

0
BSF Head Constable Result 2019 Download HC/RO & RM Selection List
BSF Head Constable Result 2019 Download HC/RO & RM Selection List

BSF Head Constable Result 2019

எல்லை பாதுகாப்பு படை (BSF) ஆனது 1072 தலைமை கான்ஸ்டபிள் (Head Constable) பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கான  கணினித் தேர்வானது (CBT) 22 செப்டம்பர் அன்று நடைபெற்றது.

அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 12262 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான ஆவண சரிபார்ப்பு (Document Verification) பணியானது வரும் டிசம்பர் மாதமே ஆம் நாள் நடைபெற இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தேர்வர்கள் ஆவண சரிபார்ப்புகுரிய சான்றிதழ்கள் மற்றும் மேற்கொண்ட தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

BSF HC/RM Result 2019 Pdf

 BSF HC/RO Result 2019 Pdf

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!