BSF 1312  கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
BSF 1312  கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
BSF 1312  கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
BSF 1312  கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

எல்லை பாதுகாப்பு படையில் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக தற்போது BSF வெளியிட்ட மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பானது அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் Head Constable (Radio Operator) மற்றும் Head Constable (Radio Mechanic) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 19.09.2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Head Constable (RO & RM)
பணியிடங்கள் 1312
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BSF பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள Head Constable (Radio Operator) பணிக்கு 982 பணியிடங்கள் மாற்றும் Head Constable (Radio Mechanic) பணிக்கு 330 பணியிடங்கள் என மொத்தமாக 1312 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
எல்லை பாதுகாப்பு படை ஊதிய விவரம்:

Pay Matrix  Level – 4 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை இந்த எல்லை பாதுகாப்பு படை (BSF) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

எல்லை பாதுகாப்பு படை கல்வி விவரம்:

Head Constable (RO, RM) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் (அல்லது) Physics, Chemistry பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

எல்லை பாதுகாப்பு படை வயது விவரம்:

BSF பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 19.09.2022 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

BSF விண்ணப்ப கட்டணம்;

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ST/ SC / Ex-s / PWD பிரிவினரை தவிர மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

BSF தேர்வு முறை:

BSF தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BSF விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://rectt.bsf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 19.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!