எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2020 ..!

0
எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2020
எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2020

எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2020 ..!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Senior Aircraft Mechanic, Senior Radio Mechanic, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Assistant Aircraft Radio Mechanic, Senior Flight Gunner, Junior Flight Gunner, Senior Flight Engineer, Junior Flight Engineer, Inspector, Sub-Inspector, HC and Constable பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதார்கள் இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு செய்திகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 12 வது மாதத்தின் கடைசி வேலை நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BSF
பணியின் பெயர் Senior Aircraft Mechanic, Senior Radio Mechanic, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Assistant Aircraft Radio Mechanic, Senior Flight Gunner, Junior Flight Gunner, Senior Flight Engineer, Junior Flight Engineer, Inspector, Sub-Inspector, HC and Constable
பணியிடங்கள் 114
கடைசி தேதி  Given Below
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

பணியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் குரூப் பி & சி (Senior Aircraft Mechanic, Senior Radio Mechanic, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Assistant Aircraft Radio Mechanic, Senior Flight Gunner, Junior Flight Gunner, Senior Flight Engineer, Junior Flight Engineer, Inspector, Sub-Inspector, HC and Constable) பணிகளுக்கு என 114 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 52 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10/12/Degree/Diploma/Engineering பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,200/- முதல் அதிகபட்சம் ரூ. 1,12,400/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு செய்திகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 12 வது மாதத்தின் கடைசி வேலை நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification Pdf

Official Site

 Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!