BSF வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.85,000/-

13
BSF வேலைவாய்ப்பு 2021
BSF வேலைவாய்ப்பு 2021

BSF வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.85,000/-

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள GDMO மற்றும் Specialists பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 89 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பணியை தேடும் நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BSF
பணியின் பெயர் GDMO & Specialists 
பணியிடங்கள் 89
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி 21/06/2021 to 30/06/2021 
BSF காலியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள GDMO பதவிக்கு 62 பணியிடங்களும், Specialists பதவிக்கு 27 பணியிடங்களும் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு பணி வயதுவரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 67 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BSF கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Post Graduate Degree/ Diploma/ MBBS முடித்திருக்க வேண்டும்.

எல்லை பாதுகாப்பு படை ஊதியம்:
  • GDMO – ரூ. 75,000/-
  • Specialists – ரூ.85,000/-
BSF தேர்ந்தெடுக்கும் முறை:

மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 21/06/2021 முதல் 30/06/2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்துடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

Download Notification for this BSF Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!