BSF 1356 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020

0
BSF 1356 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020
BSF 1356 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020

BSF 1356 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) உள்ள GD Constable பணிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
BSF GD Constable தேர்வு முடிவுகள் 2020 :

BSF படையில் GD Constable பணிக்கு என 1356 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துதேர்வானது சமீபத்தில் 08.11.2020 அன்று தான் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ தேர்விற்கு (Medical Examination Test [MET]) அழைக்கப்படுவர். அதற்கான தேர்வு தேதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification for BSF GD Written Exam Result

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!