எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 2788 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 2788 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்..!
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 2788 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்..!
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 2788 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்..!

எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியானது. இதில் காலியாக உள்ள Constable (Tradesman) பணிக்கான 2788 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு விவரங்கள் :

BSF பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constable (Tradesman) பணிக்கென 2788 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

BSF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

BSF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BSF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 21,700/- முதல் ரூ.69,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, Trade Test, Written Test, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ ST/ Female/ ESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

எல்லைப் பாதுகாப்புப் படை விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.1.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையுடன் (28.1.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட இறுதி நாள் நிறைவடைகிறது. எனவே இந்த மத்திய அரசு பணிக்கு உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

BSF Government Job Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here