BSF படையில் 2788 காலிப்பணியிடங்கள் – 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!

0
BSF படையில் 2788 காலிப்பணியிடங்கள் - 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!
BSF படையில் 2788 காலிப்பணியிடங்கள் - 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!
BSF படையில் 2788 காலிப்பணியிடங்கள் – 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!

BSF Constable Tradesman Jobs 2022

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அமைப்பில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Constable Tradesman பதவிக்கு என்று மொத்தமாக 2788 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை வாசித்த பின் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Constable Tradesman
பணியிடங்கள் 2788
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BSF காலிப்பணியிடங்கள்:

எல்லைப் பாதுகாப்புப் படையில் தற்போது Constable Tradesman பதவிக்கு என்று மொத்தமாக 2788 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

BSF கல்வி விவரம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 48 காலிப்பணியிடங்கள்..!

BSF வயது விவரம்:

01.08.2021 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

BSF ஊதிய விவரம்:

Constable Tradesman பதவிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு பணியின் போது குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சமாக ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

BSF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் திறமை வாய்ந்தவர்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

BSF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்கள் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு இறுதி நாளாக 28.02.2022 ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BSF  Notification & Online Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!