எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2022 – 2858 காலிப்பணியிடங்கள்..!

0
எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2022 - 2858 காலிப்பணியிடங்கள்..!
எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2022 - 2858 காலிப்பணியிடங்கள்..!
எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2022 – 2858 காலிப்பணியிடங்கள்..!

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது Constable Tradesman பணிகளுக்கு என்று 2788 காலிப்பணியிடங்கள் நிரப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவின் மூலம் விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதியான இந்திய குடிமக்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Constable Tradesman
பணியிடங்கள் 2788
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BSF பணியிடங்கள்:

எல்லை பாதுகாப்பு படையில் Constable Tradesman பணிக்கு தற்போது 2788 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

  • ஆண்களுக்கு – 2651 பணியிடங்கள்.
  • பெண்களுக்கு – 137 பணியிடங்கள்.

BSF கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், Matriculation / Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.

BSF வயது வரம்பு:

01.08.2021 அன்றைய தினந்த்தின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

BSF ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BSF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விரிவான தகவலுக்கு அறிவிப்பில் பார்க்கவும்.

BSF விண்ணப்ப கட்டணம்:

UR /General / EWS category / OBC விண்ணப்பதாரர்கள் ரூ.100/- மட்டும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.SC / ST / Ex Servicemen / Women / BSF serving personnel ஆக இருக்கும் பட்சத்தில் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BSF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமையான விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 01.03.2022 க்குள் சமர்ப்பிக்கவும்.

BSF Notification & Application Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!