எல்லை பாதுகாப்பு படையில் (BSF) கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு – 2788 காலிப்பணியிடங்கள்..!

0
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு - 2788 காலிப்பணியிடங்கள்..!
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு - 2788 காலிப்பணியிடங்கள்..!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு – 2788 காலிப்பணியிடங்கள்..!

எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Constable (Tradesman) பணிக்கான 2788 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் எல்லைப் பாதுகாப்புப் படை
பணியின் பெயர் Constable (Tradesman)
பணியிடங்கள் 2788
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2022 – 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BSF பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constable (Tradesman) பணிக்கென 2788 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

BSF கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BSF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BSF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 21,700/- முதல் ரூ.69,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, Trade Test, Written Test, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • SC/ ST/ Female/ ESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

BSF விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.2.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online – From 15.01.2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!