BSF எல்லை பாதுகாப்பு படையில் Inspector வேலைவாய்ப்பு – பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

1
BSF எல்லை பாதுகாப்பு படையில் Inspector வேலைவாய்ப்பு - பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
BSF எல்லை பாதுகாப்பு படையில் Inspector வேலைவாய்ப்பு - பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
BSF எல்லை பாதுகாப்பு படையில் Inspector வேலைவாய்ப்பு – பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

எல்லைப் பாதுகாப்புப் படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sub Inspector (Master), Sub Inspector (Engine Driver), Sub Inspector (Workshop), Head Constable (Master), Head Constable (Engine Driver) மற்றும் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

எல்லைப் பாதுகாப்புப் படை ஆனது Sub Inspector (Master), Sub Inspector (Engine Driver), Sub Inspector (Workshop), Head Constable (Master), Head Constable (Engine Driver), Head Constable (Workshop) Mechanic (Diesel/Petrol Engine), Head Constable (Workshop) Electrician, Head Constable (Workshop) AC Technician, Head Constable (Workshop) Electronics, Head Constable (Workshop) Machinist, Head Constable (Workshop) Carpenter, Head Constable (Workshop) Plumber, Constable (Crew) பணிகளுக்கென காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலயும் பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Documentation, Physical Measurement, Physical Efficiency Test, Trade Test மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூ.200/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!