எல்லை பாதுகாப்பு படையில் 195 காலிப்பணியிடங்கள் – 10/ ITI தேர்ச்சி போதும்!

0
எல்லை பாதுகாப்பு படையில் 195 காலிப்பணியிடங்கள் - 10 ITI தேர்ச்சி போதும்!
எல்லை பாதுகாப்பு படையில் 195 காலிப்பணியிடங்கள் - 10 ITI தேர்ச்சி போதும்!

எல்லை பாதுகாப்பு படையில் 195 காலிப்பணியிடங்கள் – 10/ ITI தேர்ச்சி போதும்!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்படை பிரிவில் ASI, HC & Constable, (Junior Flight Engineer, Inspector/Storeman, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI), Sr. Flight Gunner (Inspr), Jr. Flight Engineer (SI) & Jr. Flight Gunner (SI) மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BSF
பணியின் பெயர் ASI, HC & Constable, (Junior Flight Engineer, Inspector/Storeman, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI), Sr. Flight Gunner (Inspr), Jr. Flight Engineer (SI) & Jr. Flight Gunner (SI) & Various
பணியிடங்கள் 195
கடைசி தேதி 28.12.2021 , 31.12.2021 & 24.04.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலியிடங்கள் 2021 :

BSF – எல்லை பாதுகாப்பு படையில் ASI, HC & Constable, (Junior Flight Engineer, Inspector/Storeman, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic, Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI), Sr. Flight Gunner (Inspr), Jr. Flight Engineer (SI) & Jr. Flight Gunner (SI) மற்றும் பல பணிகளுக்கு என 195 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு படை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

BSF கல்வித்தகுதி :
  • பணிக்கேற்ப Matriculation/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Diploma முதல் Graduate டிகிரி வரை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அவற்றுடன் பணியில் சில ஆண்டுகளாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
எல்லை பாதுகாப்பு படை ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.92,300/- முதல் அதிகபட்சம் ரூ.3,50,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BSF தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான அவகாச தேதிகளை கீழே வழங்கியுள்ளோம்.

  • ASI, HC & Constable – அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் (28.12.2021) விண்ணப்பிக்க வேண்டும்.
  • Junior Flight Engineer, Inspector/Storeman, Junior Aircraft Mechanic, Assistant Aircraft Mechanic – 24.04.2022
  • Capt/ Pilot(DIG), Commandant, SAM (Inspr), JAM (SI), AAM (ASI), Sr. Flight Gunner (Inspr), Jr. Flight Engineer (SI) & Jr. Flight Gunner (SI) – 31.12.2021

BSF Recruitment Notification PDF I

BSF Recruitment Notification PDF II

BSF Recruitment Notification PDF III

Apply Online – Click Here

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!