BSF பாதுகாப்பு படையில் 269 காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
BSF பாதுகாப்பு படையில் 269 காலிப்பணியிடங்கள் - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
BSF பாதுகாப்பு படையில் 269 காலிப்பணியிடங்கள் - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

BSF பாதுகாப்பு படையில் 269 காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள Constable பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BSF
பணியின் பெயர் Constable
பணியிடங்கள் 269
கடைசி தேதி 09.08.2021 – 22.08.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BSF காலியிடங்கள் 2021 :

எல்லை பாதுகாப்பு படையில் Constable பணிகளுக்கு என 269 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணி வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BSF கல்வித்தகுதி :

Matriculation/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் அதனுடன் Sports Qualification பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள இயலும்.

எல்லை பாதுகாப்பு படை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை ஊதியம் பெறுவர்.

BSF தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Physical Standard Test, Medical Exam மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.08.2021 முதல் 22.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BSF Recruitment 2021 PDF

Apply Online – Click Here

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!