BSF வேலைவாய்ப்பு 2020 – 213 காலிப்பணியிடங்கள்

0
BSF வேலைவாய்ப்பு 2020 - 213 காலிப்பணியிடங்கள்
BSF வேலைவாய்ப்பு 2020 - 213 காலிப்பணியிடங்கள்

BSF வேலைவாய்ப்பு 2020 – 213 காலிப்பணியிடங்கள்

அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து 213  தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய பணிகளுக்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் BSF
பணிகள் Constable & Head Constable
மொத்த பணியிடங்கள் 213
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 Days
காலிப்பணியிடங்கள்:

Group B Posts

  • Inspector – 01
  • Sub Inspector (SI) – 68

Group C Posts

  • Head Constable (HC) – 137
  • Constable – 07
கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிக் / டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத ஊதியம்:

Group B Posts

  • Inspector – Rs.44900-142400
  • Sub Inspector (SI) – Rs.35400-112400

Group C Posts

  • Head Constable (HC) – Rs.25500-81100
  • Constable – Rs.21700-69100
தேர்வு செயல்முறை:

இப்பணியிடங்களுக்கு உரிய தேர்வானது எழுத்துத் தேர்வு / நேர்காணல் / திறன் சோதனை அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாள்களுக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!