BSF வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.21,700/-

4
BSF வேலைவாய்ப்பு 2021
BSF வேலைவாய்ப்பு 2021

BSF வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.21,700/-

Assistant Aircraft Mechanic (ASI), Assistant Radio Mechanic (ASI), Constable (Store Man) மற்றும் பல பணியிடங்களை நிரப்ப எல்லை பாதுகாப்பு படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது, 25.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Degree/ Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே, இதுவரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download BSF Recruitment 2021 PDF

Apply Online – Click Here

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!