பாதுகாப்பு படை (BSF) வேலைவாய்ப்பு 2021 – ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியம்..!

0
பாதுகாப்பு படை (BSF) வேலைவாய்ப்பு 2021 -
பாதுகாப்பு படை (BSF) வேலைவாய்ப்பு 2021 -

பாதுகாப்பு படை (BSF) வேலைவாய்ப்பு 2021 – ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியம்..!

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை அறிவிப்பில் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
BSF வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • எல்லை பாதுகாப்பு படையில் 53 காலியிடங்கள் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு அமைச்சக துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BSF விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்ப படிவத்தினை இணையதளத்தில்‌ இருந்து பதிவிறக்கம்‌ செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். நாளையுடன் விண்ணப்பிக்க இறுதி நாள் முடிவடைவதால் விரைந்து விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

BSF NOTIFICATION 2021

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!