BSF படையில் வேலைவாய்ப்பு 2021 – 175 காலிப்பணியிடங்கள் | மாத ஊதியம் ரூ.1,12,400/-

1
BSF படையில் 175 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400
BSF படையில் 175 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400

BSF படையில் வேலைவாய்ப்பு 2021 – 175 காலிப்பணியிடங்கள் | மாத ஊதியம் ரூ.1,12,400/-

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ளAssistant Aircraft Mechanic (ASI), Assistant Radio Mechanic (ASI), Constable (Store Man) and Other பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BSF
பணியின் பெயர் Assistant Aircraft Mechanic (ASI), Assistant Radio Mechanic (ASI), Constable (Store Man) and Other
பணியிடங்கள் 175
கடைசி தேதி 25.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BSF காலியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் Assistant Aircraft Mechanic (ASI), Assistant Radio Mechanic (ASI), Constable (Store Man) and Other பணிகளுக்கு என 175 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணி வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BSF கல்வித்தகுதி :
  1. Matriculation/ 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள இயலும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் 25.07.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்) அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BSF Recruitment 2021 PDF

Apply Online – Click Here

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!