BSF படையில் ரூ.92,300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 65 காலிப்பணியிடங்கள்!!

5
BSF படையில் ரூ.92,300 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 65 காலிப்பணியிடங்கள்!!
BSF படையில் ரூ.92,300 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 65 காலிப்பணியிடங்கள்!!

BSF படையில் ரூ.92,300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 65 காலிப்பணியிடங்கள்!!

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Assistant Sub-Inspector & Constable பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BSF
பணியின் பெயர் Assistant Sub-Inspector & Constable
பணியிடங்கள் 65
கடைசி தேதி 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BSF காலியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் Assistant Sub-Inspector & Constable பணிகளுக்கு என 65 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணி வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BSF கல்வித்தகுதி :
  1. Assistant Sub-Inspector – Diploma in General Civil Aviation/ Telecommunication/ Electronic Engineering பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Constable – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எல்லை பாதுகாப்பு படை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam, Physical Standard Test, Physical Efficiency Test & Medical Exam மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 26.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BSF Recruitment 2021 PDF

Apply Online – Click Here

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!