BRO Trade DVR MT (OG) PET தேர்வு முடிவுகள் 2019

0
BRO Trade DVR MT (OG) PET தேர்வு முடிவுகள் 2019
BRO Trade DVR MT (OG) PET தேர்வு முடிவுகள் 2019

BRO Trade DVR MT (OG) PET தேர்வு முடிவுகள் 2019

BRO Trade DVR MT (OG) PET தேர்வு முடிவுகள் 2019 வெளியானது. எல்லை சாலைகள் அமைப்பு (BRO) ஆனது Trade DVR MT (OG) பதவிக்கான உடல் திறன் சோதனை (PET ) மற்றும் நடைமுறை சோதனை (Practical Test ) ஆகிய தேர்வுகளை 17.09.2019 முதல் 11.12.2019 வரை நடத்தியது.இந்த தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. PET தேர்ச்சி பெற்றவர்கள் எழுத்து தேர்வுக்கு தகுதி பெறுகிறார்கள்.எழுத்து தேர்வு வரும் 04.02.2020 இல் நடைபெற உள்ளது.எழுத்து தேர்வு நுழைவுசீட்டு விரைவில் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.தேர்வர்கள் PET தேர்வு முடிவு மற்றும் எழுத்து தேர்வு தேதியை கீழே உள்ள இணையத்தள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

BRO Trade DVR MT (OG) Result 2019 & Exam Date

Official Site

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!