BRO புதிய வேலைவாய்ப்பு – 246 காலிப்பணியிடங்கள்..!

0
BRO புதிய வேலைவாய்ப்பு - 246 காலிப்பணியிடங்கள்..!
BRO புதிய வேலைவாய்ப்பு - 246 காலிப்பணியிடங்கள்..!
BRO புதிய வேலைவாய்ப்பு – 246 காலிப்பணியிடங்கள்..!

எல்லை சாலைகள் அமைப்பு எனப்படும் Borders Roads Organization ஆனது Draughtsman, Supervisor, Supervisor Stores, Hindi Typist, Operator மற்றும் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Borders Roads Organization
பணியின் பெயர் Draughtsman, Supervisor, Supervisor Stores, Hindi Typist, Operator
பணியிடங்கள் 246
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை online/ offline
எல்லை சாலைகள் அமைப்பு காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Draughtsman, Supervisor, Supervisor Stores, Hindi Typist, Operator மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 246 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Draughtsman – 14 பணியிடங்கள்
  • Supervisor – 07 பணியிடங்கள்
  • Supervisor Stores – 13 பணியிடங்கள்
  • Supervisor Cipher – 09 பணியிடங்கள்
  • Hindi Typist – 10 பணியிடங்கள்
  • Operator – 35 பணியிடங்கள்
  • Electrician – 30 பணியிடங்கள்
  • Multi Skilled Worker – 104 பணியிடங்கள்
  • Welder – 24 பணியிடங்கள்
    BRO கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BRO ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
எல்லை சாலைகள் அமைப்பு தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!