10 ஆம் வகுப்பு முடித்த ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 567 காலிப்பணியிடங்கள்!!

0
10 ஆம் வகுப்பு முடித்த ஆண்களுக்கான வேலைவாய்ப்பு
10 ஆம் வகுப்பு முடித்த ஆண்களுக்கான வேலைவாய்ப்பு
10 ஆம் வகுப்பு முடித்த ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 567 காலிப்பணியிடங்கள்!!

பொது ரிசர்வ் பொறியாளர் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 567 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BRO
பணியின் பெயர் Radio Mechanic, MSW Driller, MSW Mason, MSW Painter and Others
பணியிடங்கள் 567
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 days
விண்ணப்பிக்கும் முறை Online
BRO காலிப்பணியிடங்கள்:
  • Radio Mechanic – 02 பணியிடங்கள்
  • Operator Communication – 154 பணியிடங்கள்
  • Driver Mechanical Transport – 09 பணியிடங்கள்
  • Vehicle Mechanic – 236 பணியிடங்கள்
  • MSW Driller – 11 பணியிடங்கள்
  • MSW Mason – 149 பணியிடங்கள்
  • MSW Painter – 05 பணியிடங்கள்
  • MSW Mess Waiter – 01 பணியிடங்கள்

என மொத்தம் 567 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BRO எல்லை சாலை அமைப்பு பணிக்கான கல்வி தகுதி:
  • Radio Mechanic – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் தொழில்துறையிலிருந்து ரேடியோ மெக்கானிக் சான்றிதழ் பெற்றிருத்தல் பெற்றிருக்க வேண்டும்.
  • Operator Communication – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Driver Mechanical Transport – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • Vehicle Mechanic – அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனம்/டீசலில் மெக்கானிக் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • MSW Driller,Mason, Painter & Mess Waiter – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BRO வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BRO பணிக்கான விண்ணப்ப கட்டணம்:

General / EWS / OBC / EXM – ரூ.50/-

மற்ற நபர்களுக்கு – விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு முறை:
  • Written Exam
  • PST/PET
  • Trade Test/Skill Test
  • Document Verification
  • Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:

Radio Mechanic, MSW Driller, MSW Mason, MSW Painter பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!