BRO எலக்ட்ரீஷியன் தேர்வு தேதி 2019 – தேர்வு பட்டியல் பதிவிறக்குக

0
BRO எலக்ட்ரீஷியன் தேர்வு தேதி 2019 - தேர்வு பட்டியல் பதிவிறக்குக
BRO எலக்ட்ரீஷியன் தேர்வு தேதி 2019 - தேர்வு பட்டியல் பதிவிறக்குக

BRO எலக்ட்ரீஷியன் தேர்வு தேதி 2019 – தேர்வு பட்டியல் தேர்வு பட்டியலை பதிவிறக்குக

எல்லை சாலைகள் அமைப்பு (BRO) ஆனது காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் (Electrician) பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்பேரில் விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளன.

தேர்வு எழுத தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்வானவர்களுக்கான BRO Electrician தேர்வானது நவம்பர் மாதம் 23ஆம் நாள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிய

BRO Electrician Written Exam Date 2019 Noticeபதிவிறக்குக 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!