BRO ஆணையத்தில் 354 காலிப்பணியிடங்கள் – சிறந்த ஊதியத்தில் சூப்பர் வேலை..!

0
BRO ஆணையத்தில் 354 காலிப்பணியிடங்கள் - சிறந்த ஊதியத்தில் சூப்பர் வேலை..!
BRO ஆணையத்தில் 354 காலிப்பணியிடங்கள் - சிறந்த ஊதியத்தில் சூப்பர் வேலை..!
BRO ஆணையத்தில் 354 காலிப்பணியிடங்கள் – சிறந்த ஊதியத்தில் சூப்பர் வேலை..!

இந்திய எல்லை சாலைகள் அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Multi Skilled Worker Painter, Multi Skilled Worker Mess Waiter, Vehicle Mechanic & Driver Mechanical Transport பணிகளுக்கு காலியாக உள்ள 354 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிடப்பட்டுள்ள பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BRO 
பணியின் பெயர் Multi Skilled Worker Painter, Multi Skilled Worker Mess Waiter, Vehicle Mechanic & Driver Mechanical Transport 
பணியிடங்கள் 354 
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
BRO பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Multi Skilled Worker Painter, Multi Skilled Worker Mess Waiter, Vehicle Mechanic & Driver Mechanical Transport பணிகளுக்கென 354 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தகுதியான பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!