BRO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !

1
இந்திய எல்லை சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2021 ! - தேர்வு கிடையாது !!!
இந்திய எல்லை சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2021 ! - தேர்வு கிடையாது !!!

BRO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !

இந்திய எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) இருந்து தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Consultant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BRO
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BRO நிறுவனத்தில் Consultant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை சாலைகள் அமைப்பு வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 30.04.2021 தேதியில் அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BRO கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Mechanical / Industrial Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DSSC/ TSOC மற்றும் HC/ HDMC போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • MS office, Power Point and Excel போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Consultant தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Short listed செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் 23.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download BRO Recruitment 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!