BRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை !

0
BRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை ! - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
BRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை ! - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

BRO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை ! – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்திய எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) இருந்து தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BRO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் 30.04.2021 தேதியில் அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • Mechanical / Industrial Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DSSC/ TSOC மற்றும் HC/ HDMC போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • MS office, Power Point and Excel போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் Short list செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் 23.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download BRO Recruitment 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here