
தனியார் விண்வெளி நிறுவனத்தில் Executive வேலை – Degree தேர்ச்சி பெற்றவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
BrahMos Aerospace Private Limited-ல் (BRAHMOS) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Executive, Executive Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 04.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BrahMos Aerospace Private Limited (BRAHMOS) |
பணியின் பெயர் | Executive, Executive Assistant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Executive, Executive Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் BRAHMOS நிறுவனத்தில் காலியாக உள்ளது.
பணிக்கான தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி | வயது | அனுபவம் |
Executive | Master Degree | அதிகபட்சம் 50 வயது | 10 ஆண்டுகள் |
Executive Assistant | Graduate Degree | அதிகபட்சம் 40 வயது | 03 ஆண்டுகள் |
சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து BRAHMOS நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
ரூ.2,90,000/- ஊதியத்தில் ECL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
தேர்வு செய்யும் முறை:
இந்த BRAHMOS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
Executive, Executive Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.12.2023) தபால் செய்ய வேண்டும்.